மென்பொருள்

செந்தமிழ் பெயர்களுக்கு பஞ்சமேயில்லை!

இக்காலகட்டத்தில் தூய தமிழில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதை பெரிதும் விரும்புவதில்லை. பெரும்பாலான பெயர்கள் ஆங்கில உச்சரிப்பை தழுவியே காணப்படுகிறது. கீழ் உள்ள இணையத்தளத்திற்கு செல்லுங்கள், இங்கே தமிழ் பெயர்களுக்கு பஞ்சமேயில்லை!

http://www.thamizhagam.net/thamizhnames/male/a.html

கந்த சஷ்டி இன்று முதல் ஆரம்பம்!

கந்த சஷ்டி கவசப்பாடல்!




மேலும் சில முருகன் பாடல்கள்......

அழகென்ற சொல்லுக்கு...



கற்பனை என்றாலும்.....




உள்ளம் உருகுதையா...




திருச்செந்தூரின் கடலோரத்தில்...



கந்த சஷ்டி விரதம் பற்றிக்கூறும் தளம் ஒன்று...

http://www.kaumaram.com/articles/viratham_z.html

தீபாவளி வாழ்த்துக்கள்!

தமிழ்க்காற்றின் தீபாவளி வாழ்த்துக்கள்!

சிந்தனைக்கு.......


உடல் பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.

எங்கிருந்தும் அரட்டை அடிக்கலாம்!

உங்கள் கணனியில் MESSENGER ( yahoo,msn,..etc.)இல்லாதபட்சத்தில் கீழே கொடுக்கப்பட்ட இணையத்தளங்கள் மூலம் இவைகளுக்கு ஒத்ததாக பாவிக்கமுடியும். அத்தோடு உங்கள் கைத்தொலைபேசியிலும்(mobile) உபயோகிக்கலாம்.

இணையத்தளத்தினூடாக(web messenger) செல்வதற்கு.....

http://www.ebuddy.com/index.php#ebuddy

இதனூடாகவும் செல்லலாம்.....
http://wwwl.meebo.com/

கைத்தொலைபேசியில் உபயோகிப்பதற்கு.......

http://www.ebuddy.com/mobilebeta/index.php

இதற்கு உங்களுடைய phone model ஒத்துழைக்குமா எனப்பார்க்கவும்.

உங்களுடைய phone இல் http://get.ebuddy.com/ என்ற தளமுகவரிக்கு சென்று Download செய்து கொள்ளலாம்.

இதற்கு உங்களுடைய phone இல் GPRS வசதி இருக்கவேண்டும்.